Tuesday, 14 October 2008

Thanimaiyil...


Now sitting in my room alone...my favourite melodies are playing in background....Let me put in words, what i feel about being alone...when it becomes beautiful...

அறையினுள் மெல்லிய இசை - தனிமையில்...
கடற்கரையில் முழு நிலவு - தனிமையில்...
வீசும் தென்றலுடன் புகை வண்டியின் ஜன்னலோர இருக்கை - தனிமையில்...
கொலுசொலியுடன் பாயும் நதியின் கரை - தனிமையில்....
மலர்களிடையே மாலை நேரத்தில் பூங்கவின் இருக்கை - தனிமையில்...
மேக கூட்டங்களுடன் மலை உயரம் - தனிமையில்...
அவள் கண்களுடன் உரையாடல் - தனிமையில்...

என் ஆழ் மனதிற்குள் ஒரு இளவேனில்....


Arayinul melliya isai - thanimayil...
Kadatkarayil mulu nilavu - thanimayil...
Veesum thendraludan Pugai vandiyin jannalora irukkai - thanimayil...
Kolusoliyudan paayum nathiyin karai - thanimayil....
Malarkalidayae maalai nerathil puungavin irukai - thanimayil...
Meega kuttangaludan malai uyaram - thanimayil...
Aval Kangaludan uraiyaadal - thanimayil...

En aal manathirkul oru elavaenil....

Monday, 13 October 2008

Anbe Sivam


Two very small words...But the meaning has impacted me a lot....Being a Kamal fan....Too good movie....Not just for kamal...From the title name to the end...wonderful movie...Few Lines from the song Yaar Yaar Sivam which ques who is god...which lies deep inside my heart....Too strong words from Kavi perarasu....

ஆத்திகம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம்
பேசும் நல்லவர்கேல்லாம் அன்பே சிவமாகும்
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா



aaththigam paesum adiyaarkeLLaam sivamae anbaagum
Naththigam paesum nallavarukkoe anbae sivamaagum

idhayam yenbadhu sadhaidhaan yendraaL yerithaLal thindruvidum
anbin karuvi idhayam yendraaL saavai vendruvidum

anbin paathai saerndhavanukku mudivae iLLaiyadaa
manadhin neeLam yedhuvoe adhuvae vaazhvin neeLamada

நாலு கால் நண்பன்


Now its time to talk something about our pet...Dino...Missing his trouble here...Oru chinna velipaadu...

நாலு கால் நண்பா...
நன்றிக்கி ஆடும் வாலும்...
அன்புக்கு அணைக்கும் காலும்...
மறக்க வில்லை மனது...

விளையாட அழைக்கும் குரலும்...
கதவருகில் நின்று காட்டும் ஏக்கமும்...
தந்தை குரலுக்கு காட்டும் பயமும்...
உனது அன்பின் நினைவுகள் -
மழை நின்ற பின்னும் தூறல்...


Naalu kaal nanba...
Nandriki aadum vaalum...
Anbukku anaikkum kaalum...
marakka villai manathu...

Vilayaada alaikum kuralum...
Kadavarukil nindru kaatum ekkamum...
Thandai kuralukku kaatum bayamum...
Unnathu Anbin Ninaivugal -
Mazhai Nindra pinnum thural...

Natpin Valiyae Kaadal...

நட்பின் வழியே காதல் உலகம்...
திறவா இதழ்களை திறக்கும் நட்பு...
உள்ளே சென்று தன்னை மறக்கும் வண்டு...
அருகில் வந்தததால் அன்பை உணரும் மலரும்...
மனதை இழந்து தேனை தருவதே காதல்...


Natpin valiyae Kaadal ulagam...
Thiravaa edazhgalai thirakkum natpu...
Ullae sendru thannai marakkum vandu...
Arugil vandathathaal anbhai unarum malaruum...
Manathai ezandhu thenai tharuvadae kaadal...

Sunday, 12 October 2008

Seruppu....

Let me start by talking about a good thing...'Seruppu'....Oru chinna kavithai...which we wrote long time ago...

En Anbai Sonnaen...
Seruppai Kaatinaai...
Thavaraaga eduthu kondaen....
Ippoluthu purikirathu....Unn mei...
Seruppu...Ondrai pirindaaal....
Matrondruu...irundu payan illai.....
Nammai pola thaanoooo....